தபால் பெட்டி சேதம்

Update: 2023-10-15 14:20 GMT

சென்னை சூளைமேடு, கிருஷ்ணாபுரம் தெருவில் உள்ள தபால் பெட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் தபால் அனுப்புவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய தபால்பெட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்