ஒளிராத போக்குவரத்து சிக்னல் விளக்கு

Update: 2023-10-15 10:46 GMT

திசையன்விளை காமராஜர் சிலை அருகில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகள் எரியவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்