விபத்து அபாயம்

Update: 2023-10-15 08:17 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் செல்படாத மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அடிப்பகுதியில் தூண்கள் அனைத்தும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், விளையாடும் சிறு குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது. எனவே, சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை இடித்து அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்