குஜிலியம்பாறையை அடுத்த கோவிலூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம் இடிந்த நிலையிலும், கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்த நிலையிலும் இருக்கிறது. இதனால் அந்த அலுவலகங்களுக்கு செல்லவே மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதற்க்கு முன்பு சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.