பட்டுப்போன மரம்

Update: 2023-10-08 14:08 GMT

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பட்டுப்போன நிலையில் ராட்சத மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தின் கிளைகள் சூறாவளி காற்று வீசும்போது, ஒவ்வொன்றாக முறிந்து, அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. பெரும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன்பு, அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்