ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-08 12:16 GMT

நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக மரவாபாளையம், கோம்புப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், திருக்காடுதுறை, கட்டிப்பாளையம், பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம் வழியாக செல்லும் புகழூர் வாய்க்காலில் ஆங்காங்கே ஆகாய தாமரைகள் முளைத்து காணப்படுகின்றன. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்