தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் இருந்து அகரம் செல்லும் சாலையில் கிணறு உள்ளது. ஆனால் இந்த கிணற்றுக்கு சுற்றுசுவர் அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
-வெங்கடேசன், அத்திமுட்லு, தர்மபுரி.