கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-10-04 17:06 GMT

பழனி புதுஆயக்குடி பேரூராட்சி 16-வது வார்டு பட்டாலம்மன் கோவில் அருகே உள்ள கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாய் வழியாக குளத்திற்கு நீர்வரத்து ஏற்படுவது தடைப்படுகிறது. எனவே மழைக்காலம் வருவதற்குள் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்