திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் தங்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க பஸ் நிலையத்தை விட்டு வெளியே உள்ள ஏ.டி.எம். மையத்தை தேடி செல்ல வேண்டி உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்.