சேதமடைந்த குளத்தின் படிக்கட்டு

Update: 2023-10-04 15:59 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் மாண்குன்டுகுளம் உள்ளது. இந்த குளத்தின் படிகட்டுகள்  சேதம் அடைந்தது காணப்படுவதுடன் மற்றும் குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழை காலங்களில் குளத்தில் தண்ணீரை சேமித்துவைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே படிக்கட்டை சீரமைத்து குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேலும் செய்திகள்