சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் ஊராட்சி கழுங்குப்பட்டி கிராமம் கண்மாய் அருகில் மயானக்கரை குளியல் தொட்டி இரண்டு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை உபயோகத்தில் இல்லை. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.