சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு உட்பட்ட சில பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடுகளில் உள்ள பொருட்களை குரங்குகள் எடுத்து செல்வதுடன், பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.