நவீன ஓடுதளம் தயார்

Update: 2023-10-04 12:56 GMT

உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நவீன ஓடுதளம் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

மேலும் செய்திகள்