தகன கொட்டகை சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-01 17:19 GMT

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் தகன கொட்டகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்