கொசுத்தொல்லை

Update: 2023-10-01 17:12 GMT
மயிலம் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசு கடிப்பதால் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்