சாலையோரம் குவிந்து கிடக்கும் வயர்கள்

Update: 2023-10-01 16:22 GMT
பெங்களூரு ஜக்கசந்திரா அகரா ஏரி அருகே சாலையோரம் வயர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வயர்கள், மின்சார வயர்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்களுக்காக பயன்படுத்தப்படும் வயர்கள் என அங்கு ஒட்டுமொத்தமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த சாலையை பாதசாரிகள் பயன்படுத்த முடியவில்லை. அவர்கள் அந்த சாலையை பயன்படுத்த அஞ்சுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்த வயர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்