பெங்களூரு பிரன்டன் ரோடு மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை, வெள்ளத்தால் அந்த சாலை சேதமடைந்துவிட்டது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கிறார்கள். ஒரு நொடி கவனம் சிதறினாலும் ஆபத்து ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு சாலை மோசமாக உள்ளது. அந்த சாலையை மாநகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.