கால்நடைகள் தொல்லை

Update: 2023-10-01 15:50 GMT

மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவில் வீடு மற்றும் தெருக்களில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்