நடவடிக்கை தேவை

Update: 2023-10-01 14:46 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த ஆறு மாதங்களுக்கும் மேல் கொசு மருந்து அடிக்கவில்லை. டெங்கு போன்ற தொற்று நோய் பரவுவதால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்