நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்

Update: 2023-10-01 11:30 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தின் வழியாக ஆனைவாரி ஓடை செல்கிறது. இந்த ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைத்து அங்கிருந்து வாய்க்கால் மூலம் தொடர்ச்சியாக உள்ள 4 ஏரிகளுக்கு நீரைக்கொண்டு சேர்த்தால் நீர்மட்டம் உயருவதோடு பாசன வசதியும் ஏற்படும். இதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து உரிய நிதி ஒதுக்கி விரைந்து மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்