தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2023-10-01 11:27 GMT

கரூர் மாவட்டம் கோம்புப்பாளையத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தடுப்புச்சுவர் உடைந்த நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்