தடுப்புகள் அமைக்கப்பார்களா?

Update: 2023-10-01 09:18 GMT

கொட்டாரம்-வட்டக்கோட்டை சாலையில் உள்ளது. இந்த சாலையில் கொட்டாரம் சந்திப்பில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புத்தனார் ஆற்றின் மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இரு ஓரங்களிலும் விபத்து தடுப்பு சுவர் நீளம் குறைவாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, பாலம் முடியும் வரை விபத்து தடுப்பு சுவரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்