காரைக்கால் விழுதியூர் சாலையில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைமேடை சரியான பராமரிப்பு இன்றி உள்ளது. இங்கு கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இவற்றை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?