அதிகாரிகள் நடவடிக்கை

Update: 2023-09-27 17:19 GMT

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் முன்பு தனியார் அமைப்புகளின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகம் முன்பாக விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்பது அரசாங்க உத்தரவு. அதையும் மீறி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அவற்றை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்