பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2023-09-27 16:42 GMT

திண்டுக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் குடிக்க நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்