வேடசந்தூரில் உள்ள இ-சேவை மையங்களுக்கு ஆதாருடன் செல்போன் எண்ணை இணைக்க, திருத்தம் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.