வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-09-27 14:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் வாலிநோக்கம் விலக்கு கிழகிடாரம் முக்கு ரோட்டில் மின்கம்பத்தில் உள்ள கேபிள் வயர்கள் சாலையில் ஆங்காங்கே தொங்கியவாறு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள்  சிரமப்படுகின்றனர். எனவே ஆபத்தான முறையில் தொங்கும் கேபிள் வயர்கள் சம்பந்தப்பட்டவர்கள் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்