பெயர் பலகை வேண்டும்

Update: 2023-09-27 13:25 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது தெருவில், தெரு பெயர் பலகை இல்லை. இதனால், புதிதாக வரும் நபர்கள் வழிதெரியாமல் சுற்றித்திரிகின்றனர். எனவே, புதிய தெரு பெயர் பலகை வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்