சென்னை வியாசர்பாடி, மூர்த்திங்கர் தெரு அடுக்குமாடி குடியிருப்பின் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.