புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள அரசு மருத்துவமனை முன்பு சாலையோரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?