நடவடிக்கை தேவை

Update: 2023-09-24 14:59 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேல் கொசு மருந்து அடிக்கவில்லை. டெங்கு போன்ற நோய்கள் பரவுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்