கட்டிட கழிவுகளால் அவதி

Update: 2023-09-24 14:36 GMT
பெங்களூரு கே.ஆர்.புரம், 4-வது கிராசில் சாலையோரம் உள்ள கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த சாலையில் கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டிட கழிவுகள் சாலை வரை பரவி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் கட்டிட கழிவுகள் வீசப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்