பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள ஆற்றில் காலையிலும், மாலையிலும் மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நீர்மட்டம் குறைவதோடு கனிம வளங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.