தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

Update: 2023-09-24 12:37 GMT
  • whatsapp icon

கூடலூர் குசுமகிரியில் இருந்து புஷ்பகிரிக்கு சிமெண்டு சாலை செல்கிறது. இதில் சாலை தொடங்கும் இடத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் இதுவரை புதிதாக கட்டப்படவில்லை. இதனால் இரவில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும் புஷ்பகிரி வரை பழுதடைந்து உள்ள அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்