கரூர் மாவட்டம் காதப்பாறை வெண்ணெய்மலை முருகன் கோவில் அருகில் புதிதாக அம்மா பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்கா கொரோனா தொற்று காலத்தில் மூடப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் உள்ளதால் இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.