ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-09-24 07:43 GMT

உடன்குடி பிசகுவிளை கொத்துவா பள்ளி தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்