சரிந்த நிழற்குடை

Update: 2023-09-20 17:20 GMT

பாண்டி மெரினா கடற்கரை நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு சுற்றுலா பயணிகள் வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து கடலின் அழகை ரசிக்கும் வகையில் கூரையால் வேயப்பட்ட நிழற்குடை ஒன்று சரிந்து விழுந்து கிடக்கிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா.?

மேலும் செய்திகள்