சிமெண்டு தூணில் விரிசல்

Update: 2023-09-20 14:28 GMT

சிமெண்டு தூணில் விரிசல்

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் பேரூராட்சி பஸ் நிலைய வணிக வளகத்தில ஒரு சிமெண்டு தூணில் விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏதாவது பேராபத்து ஏற்படும் சூழல் இருக்கின்ற காரணத்தால் இந்த தூணை பலப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருதாசலம், குன்னத்தூர்.

9876836383

மேலும் செய்திகள்