பாராட்டு

Update: 2022-07-25 14:44 GMT

டி.என்.பாளையம் அருகே புஞ்சைத்துறையம்பாளையம் தேவாலயம் வீதியில் உள்ள மின்கம்பத்தை செடி, கொடிகள் சூழ்ந்திருந்தது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மின்கம்பத்தில் சூழ்ந்த செடி கொடிகள் அகற்றப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்