பாராட்டு

Update: 2022-07-25 13:50 GMT

கோபி திருமலை நகர் முதல் வீதியில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சிலாப் போட்டு மூடப்பட்டது. ஆனால் அதன் அருகில் பெரிய குழி தோண்டி மூடப்படாமல் இருந்தது. எனவே அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். குழி மூடப்பட்டு்ள்ளது. செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்