பாராட்டு

Update: 2023-08-30 15:56 GMT

செல்வா நகர் 4-வது குறுக்கு மெயின் ரோடு புதிய பாலத்தில் சிமெண்டு சிலாப் ஆபத்தான நிலையில் இருப்பதாக தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சிமெண்டு சிலாப் போடப்பட்டது. அதற்காக தினத்தந்திக்கு நன்றி.


மேலும் செய்திகள்