கொசுத்தொல்லை

Update: 2023-08-02 17:24 GMT
திண்டிவனம் நகர பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் நகர மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கடிப்பதால் நகர மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்