சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்கடியால் மக்கள் நாளுக்கு நாள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.