திருவேங்கடம் தாலுகா சுப்புலாபுரம் வடக்கு 2-வது தெருவில் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு வாறுகால் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி, சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.