செக்கடியில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பைகள் சேர்ந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்.