நிர்ணயித்ததை விட அளவுக்கு அதிகமாக எது இருந்தாலும் அது ஆபத்தில்தான் முடியும் என்பார்கள். இருசக்கர வாகன ஓட்டியில் சென்ற ஒருவர் முதலியார் பேட்டை ஏ.எப்.டி. மில் அருகே சாலையில் அதிக மூட்டைகளை எற்றி சென்ற காட்சி, எதிரே வருபவருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது இருந்தது. எனவே, பாதுகாப்பு கருதியாவது அளவோடு ஏற்றி சென்றால் நல்லது.