நெல்லை மேலப்பாளையம் கன்னிமார்குளத்தின் கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்ட நடைமேடையின் படிக்கட்டு கைப்பிடி கம்பி சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு நடைமேடை அருகில் குப்பைக்கூளமாகவும், நடைமேடையில் கால்நடைகளின் சாணமாகவும் காட்சியளிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.