ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.