சுகாதாரக்கேடு

Update: 2023-04-09 09:26 GMT
நெல்லை பாளையங்கோட்டை 34-வது வார்டு மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் மாநகராட்சி பள்ளி எதிரில் உள்ள வாறுகாலில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுகளை நேரடியாக கலக்க விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவறை கழிவுகளை பாதாள சாக்கடையில் இணைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்