சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்வர்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.